Thursday, September 29, 2016

Joks

பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப்  போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி  வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி :     எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் :  இது கூடவா  உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி     :    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி  ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி  எடுக்கலைன்னா  குளிக்கும் போது  ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!

No comments:

Post a Comment