பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப் போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி : எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் : இது கூடவா உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம 'தல' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
tamil kadi jokes super selection very intresting html view mobile phone also view as picture formet copy past download easy many தமிழ் கடி ஜொக்குகள் படிக்க படிக்க சுவை உங்களுக்கு தெரிந்ததை comments ல் பதிவு செயுங்கள் mp3 மற்றும் mp4 ஆகவும் வெளியிட உள்ளேன்
Thursday, September 29, 2016
Joks
Fwd: Kadi jocks,
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:20 AM
Subject: Kadi jocks,
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:
விடிய விடியடீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா?-------சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?சிவகாசியில காச கரியாக்குவாங்க!நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!_____சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.ஆனா,முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!---------Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தாபாய்ஸன்!ஆனா,பி
Fwd: ஜோக்..
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:24 AM
Subject: ஜோக்..
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:
😀ஜோக்..😜ஜோக்..😀ஜோக்..😜ஜோக்
Jock
பரீட்சை ஹாலில்.......
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்கு பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
=====================================