Sunday, December 18, 2016

Jockss

கணவன் :
"உன் பெயர் என்ன?"

மனைவி:
என்ன....தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"

கணவன்:
"ப்ச்...சொல்லு.."

மனைவி: "தங்கம்.....ஏன்?"

கணவன்:
"இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."

மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"

கணவன்:
"மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....
நீ 68 கிலோ இருக்கே.."

மனைவி:
ஆமாங்க...
நானும் உங்கள
வச்சிக்க முடியாதுபோல!

கணவன்:
என்னடி
ஒடம்பு எப்புடி இருக்கு?

மனைவி:
ஆமாங்க....
உங்க பேரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க...மோடி
தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே,
என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: !!!!!!!

மனைவி:
ங்கொய்யால யார்கிட்ட?
&&&&&&&&&
"ஏன் சார் என் பையன அடிச்சீங்க?"

"ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா, ஒன்னு ஊருக்கு போக இன்னோன்னு திரும்பி வர'னு சொல்றான்"
@@@@@@@@@@@
"எனக்கு சுகர் இல்லையாம்"

"யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?"

"ரேஷன் கடையில.."
#############
"என்ன சார் நடு வீட்டுல குட்டி சாத்தான் போட்டாவை மாட்டி வெச்சிருக்கீங்க.."

"மெதுவா பேசுய்யா! அந்த போட்டோவுல இருக்கறது என் பொண்டாட்டி"

Tuesday, November 29, 2016

Kadii

😎🙃😇😁😃😆😀😄😬😂😅
இன்றைய தாங்கமுடியாத கடிகள் -
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான்.  ஏன்னு  கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!

அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளி படைச்சே?👔💥😏
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...?

தெரியலையே.... என்னது?

தலையிலே முடி இருக்கிறது தான்...!😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏😎🛏🛏

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
👵👵👵😄😄😄
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...

எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!

டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
😬😬😬😬😬        🙏🙏

Fwd: Kadi kadi

---------- Forwarded message ----------
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Nov 21, 2016 1:50 PM
Subject: Kadi kadi
To: "vetrivatch.1121" <vetrivatch.1121@blogger.com>
Cc:

ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
😂😂😂

தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..

😂😂😂

( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)  

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"  

"வீட்லதான்டா இருக்கேன்..."  

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"  

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
😂😂😂

அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
😂😂😂

நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
😂😂😂

"ஏன் ஸ்கூட்டரை திருடினே…?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
😂😂😂

பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?"

"தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?"

"இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!"
😂😂😂

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ
கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
😂😂😂😂😂😂😂😂

Thursday, September 29, 2016

Joks


பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப்  போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி  வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி :     எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் :  இது கூடவா  உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி     :    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி  ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி  எடுக்கலைன்னா  குளிக்கும் போது  ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!

Fwd: Kadi jocks,

---------- Forwarded message ----------
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:20 AM
Subject: Kadi jocks,
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:

விடிய விடியடீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா?-------சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?சிவகாசியில காச கரியாக்குவாங்க!நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!_____சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.ஆனா,முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!---------Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தாபாய்ஸன்!ஆனா,பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!கொஞ்சம் யோசிங்க!!!---------ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.அப்ப,பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?______ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.ஆனாScrew டிரைவரால Screw ஓட்ட முடியுமா?________வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1தெரிஞ்சுகிட்டியா?________சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.._______நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்என் இதய துடிப்பு அதிகரிக்கிறதுஆயிரம் மடங்கு!ஏன் தெரியுமா?சாதரணமா பேய் கடந்து போனாஅப்படிதான் ஆகும்.---------'நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.__________டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,எப்டி எப்டி விளையாடுவார்?கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, ........._______தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்கஅன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்ககாசு இருந்தா கால் பண்ணுங்கஎல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க---------தத்துவம் சொல்லி நாளாச்சி…🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊தண்ணீர் மேலபடகு போனா உல்லாசம்.ஆனா,படகு மேல தண்ணீர்போனா கைலாசம்.நெக்ஸ்டு🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲Backவீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,Front வீல ஓவர்டேக் பண்ணமுடியாது.அப்புறம்🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்வரும்.10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,தூக்க ஆள் வரும்.ரைட்டு…🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்ஆயிடும்ஆனா,பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்ஆகுமா?அடுத்து💉💊💉💊💉💊💉💊💉💊💉💊என்னதான் MBBS படிச்சி டாக்டர்ஆனாலும் கம்ப்யுட்டர்லஇருக்கறவைரசுக்கு மாத்திரை குடுக்கமுடயுமா? ,,, யோசிப்பா, யோசி,last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.REALLY REALLY TRUE ☝☝☝☝📝📔📝📔📝📔📝📔📝📔📝📔📝பரிட்சைல பெயில் ஆனா திரும்பபடிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,பாஸ் ஆயிட்டா. திரும்பபடிச்சி பெயில் ஆக முடியாது. 'நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜குரூப்ல கலாட்டா இருக்கும்கலாட்டால குரூப் இருக்கமுடியாது

Fwd: ஜோக்..

---------- Forwarded message ----------
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:24 AM
Subject: ஜோக்..
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:

😀ஜோக்..😜ஜோக்..😀ஜோக்..😜ஜோக்..1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும்?"நாய்கிட்டதான் கேக்கணும் ""அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்""யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்கமுடியுமா?😀😄3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு."அப்புறம்"அப்புறம் என்ன........காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊4) "சார், என்ன இது ?""கொஸ்சன் பேப்பர்""சார், இது என்ன?""ஆன்சர் பேப்பர்""என்ன ஒரு அக்கிரமம் சார்,கொஸ்சன் பேப்பர்லே கொஸ்சன் இருக்கு,ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?""நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰6)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?""கொஸ்சன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க""அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.... எப்படி கிழிப்பே ?"😅😂8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?""ஏன் கேக்கறே""திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄

Jock

பரீட்சை ஹாலில்.......

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்கு பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
=====================================