ஒரு பையனுக்கு ஒரு கையில ஆறு விரல் இருந்துச்சாம் !
அவ நண்பர்கள் எல்லாரும் அவன " சூர்யா சூர்யா "னு
கூப்பிட்டாங்க !
ஏன் தெரியுமா?
யோசிங்க !
என்ன தெரியலையா ?
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
ஒரு யானை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த
விஷயம் கேள்விப்பட்டு ஒரு எறும்பு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடியது.
ஏன்?
ரத்த தானம் செய்ய
சுந்தர் : மன்மோகன்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட பிரதமர்.
சுந்தர் : சுர்சித்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட கவர்னர்
சுந்தர் : வல்கனைசிங்* யாரு ?
ஸுகிரி: Angry ?!?!?!?!?!?!?!?!?!
ஒருவர் : பணம், பொன், பொருள் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு ஓடுறியே!
தேட்டம் இல்லையென்று அறிவாயா?
ஆசிரியை : ஸுகிரி, தினமும் சாப்பிடும் முன்பு கடவுளை வணங்கும் (அ) நன்றி
கூறும் பழக்கம் உண்டா ?.
ஸுகிரி : இல்லை ! டீச்சர், எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க டீச்சர் !.
தையரியமா சாப்பிடலாம் டீச்சர் !.
"இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே... எதுக்காம்?" "எல்லா
விதிமீறல்களையும் செஞ்சுட்டாராம்.... புதுசா செய்யறதுக்காம்!"
அறிவியல் ஆசிரியை : ஸுகிரி, தண்ணிருக்கான இரசாயனக் குறியீடு சொல்லு !.
ஸுகிரி : "H I J K L M N O" டீச்சர் !.
அறிவியல் ஆசிரியை : தப்பு சரியாக சொல்லு.
ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!
Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?
L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!
அவளை முழுவதும் மறக்க முடியவில்லை!
காரணம் ......!!!!!!!!
வேற Figure இன்னும் செட் ஆகல மச்சி .....!!!!!!!
:bigsmile:
சுந்தர் : கல்யாண வீட்டுல ஏன் வாழைமரங்களை வாசலில் கட்டி வைக்கிறார்கள்,
தெரியுமா ?.
ஜெயா : ஏன், தெரியலையே ?.
சுந்தர் : மக்கு, வாழைமரங்களை வாசலில் கட்டி வைக்கிலைன்னா, கீழே விழுந்துரும்ல !?.
ஒட்டகசிவிங்கி முட்டை போடாம ஏன் குட்டி போடுது?
அத்தனை ஒசரத்துலேந்து விழுந்தா முட்டை உடையாதா?
சுந்தர் : பேருந்தை பின்னால தள்ளினால் என்னாகும் ?.
ஸுகிரி: தெரியலயே !.
சுந்தர் : பேருந்தை பின்னால தள்ளினா, `பின்'னு வளைஞ்சு போயிரும்.
இதுகூடவா தெரியாது !.
:bigsmile:
வீரன் 1 : என்ன? அரசர் பின்வாங்கிட்டாரா... ஏன்?
வீரன் 2 : ஆமா, அரசர் சட்டையில பித்தான் பிஞ்சு போச்சே, அதான்.
சுந்தர் : செடி, கொடி, மரம் அனத்திலுமுள்ள இலைகள் எல்லாம் ஏன் பச்சை
நிறமாக இருக்கிறது என்று சொல் !.
ஸுகிரி : அய்யோ !, எனக்கு தெரியவில்லையே !.
நல்ல நண்பர்கள் என்று சொல்லிப் பண்டிகைக் காலங்களில் வாருவார்கள,
உண்பார்கள், குடிப்பார்கள், போவார்கள். துன்பம் வந்த வேளை தேடினால்
ஆட்களைக் காணக் கிடையாது.
சுந்தர் : மன்மோகன்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட பிரதமர்.
சுந்தர் : சுர்சித்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட கவர்னர்
சுந்தர் : வல்கனைசிங் யாரு ?
ஸுகிரி: |( ?!?!?!?!?!?!?!?!?!
சுந்தர் : நேரு நல்லவரா ? இல்லை கெட்டவரா ?.
ஸுகிரி : ஏன் இப்படி கேட்கிறாய் ?. எனக்கு தெரியல் !.
சுந்தர் : அவரு ரொம்ப கெட்டவராம், ஏன்னா, அவரு எப்பவும் ரோஜாவை வைச்சுருக்கராம் !.
ஸுகிரி : |( !?
ஜென் கதை
ஒருசீடன்தன்குருபாங்கய்யிடம்கேட்டான்.
"என்னால்எனதுகோபஇயல்பைக்கட்டுப்படுத்தவேஇயலவில்லை."
குருஅவனிடம், "உனதுகோபம்எங்கே?எனக்குக்கொஞ்சம்காட்டு"என்றார்.சீடன்ஆச்சரியப்பட்டான்.
"இப்போதைக்குஎன்னிடம்கோபம்இல்லை,அதனால்என்னால்அதைக்காட்டமுடியாது"என்றான்.
குருபாங்கய்பதில்அளித்தார்.
"பிரச்னைஒன்றும்இல்லை.கோபம்வரும்போதுஎன்னிடம்கொண்டுவந்துகாட்டு"என்றார்.சீடன்கடுப்புடன்,
"கோபம்வந்தவுடன்என்னால்கொண்டுவந்துஉடனடியாகக்காட்டமுடியாதே"என்றான்.அத்துடன்,
"எதிர்பாராதவேளையில்கோபம்வரும்.அதைநான்உங்களிடம்வந்துகாட்டுவதற்குள்நிச்சயமாகமறைந்தேபோய்விடும்"என்றான்சீடன்.
"அப்படியானால்கோபம்என்பதுஉனதுஉண்மையானஇயல்பாகஇருக்கமுடியாது"என்றார்குரு.
"கோபம்உனதுஉண்மையானஇயல்பாகஇருக்கும்எனில்எந்தச்சமயத்திலும்என்னிடம்அதைக்கொண்டுவந்துகாட்டமுடியும்.நீபிறக்கும்போதுஉன்னிடம்அதுஇல்லை.உனதுபெற்றோரும்உன்னிடம்தரவில்லை.அதனால்அதுவெளியிலிருந்துதான்வந்திருக்கவேண்டும்.எப்போதெல்லாம்கோபம்வருகிறதோஅதைஒருகுச்சியால்அடித்துவிரட்டு"என்றார்குரு.
No comments:
Post a Comment