Wednesday, October 24, 2012

கடி படி சிரி

நபர்1: அவர் அலுவலகத்தை கோயில் போல மதிக்கிறார்..
நபர்2: எப்படி சொல்கிறாய்?
நபர்1: உண்டியல் வைத்திருக்கிறாறே...
*******************************
இதில் எது புத்திசாளி?
(
) வட்டம்
(
) சதுரம் விடை: () சதுரம்
ஏன் என்றால் அதுக்கு 4 மூலைகள்
இருக்கிறதாம்

***********************
ஒரு வகுப்பில் ஆசிரியர் பல ஜோக்குகள் சொல்கிறார்.
எல்லா மாணவர்களும் நன்கு சிரிக்கிறார்கள். அனால்
ஒரு மாணவன் மட்டும் சிரிப்பதே இல்லை ஏன்?
ஏன் என்றல் அவன் ஃபெயில் ஆன மாணவன்
----------------------ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது? என கெட்டார்
அதற்க்கு அந்த மணவன் "டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?" என்றான்
-------------------------ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சொன்னார்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை. ஆசிரியர் ஏன்
என்று கேட்க. அவன் பதில் "மாடு வாயில்லா ஜிவன் சார்"
-------------------------
விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் "அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்" என்று.
-----------------------
ஆசிரியர் மாணவர்களிடம் "சோம்பேரி" என்ற தலைப்பில் ஒரு
கட்டுரை எழுதுமாரு கூரினார். அதற்கு ஒரு மாணவன் ஐந்து
பக்கங்கள் விட்டு கடைசி பக்கத்தில் இது தான் சோம்பேரி தனம்
என்று எழுதினான
---------------------ஆசிரியர் தன் மானவர்களிடம் "- நாங்கள் படிக்கும் காலத்தில்
எங்கள் ஆசிரியர் நன்றாக சொல்லிகொடுக்க - நாங்கள் நன்றாக
படித்தோம்.அப்படி ஒரு ஆசிரியர் எங்களுக்கு". அதற்கு ஓர; மாணவன்
"நீங்கள் அதிர;ஷ்டம் உள்ளவர;கள் ஆனால் எங்களுக்கு அப்படியா?"----------------------ஆசிரியர்: உங்க வீட்டு கடிகாரத்துல 13 முறை மணி அடிச்சா என்ன நேரம்?
மாணவன்: கடிகாரத்த பழுது பாக்க வேண்டிய நேரம் சார்........
--------------------ஆசிரியர; : யானை எறும்பு ரெண்டுல எது பெரியது?
மாணவன் : அப்படி உடனெ சொல்ல முடியாது சார். பிறந்த தேதி சொல்லுங்க.
---------------ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் இருந்த யானையிடம் எறும்பு
காதில் ஏதோ சொல்ல.... அந்த யானை செத்தே போய் விட்டது...
அப்படி என்ன எறும்பு சொன்னது..?
நான் உனக்கு இரத்தம் தரவா.?
--------------------ஆக்சிடென்ட் லாரிய கயிரு கட்டி;
வேற லாரி மூலம் கொண்டு பொறாங்க சர்தார்ஜி பார்த்துட்டு சொல்றார்
" ஓரு கயிரே கொண்டு போக ரெண்டு லாரியா....? "--
---------------அப்பா : ஏண்டா எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்க?
மகன் : அப்துல் கலாம் எல்லோரையும் கனவு காண சொல்லி இருக்காறே.
தூங்கினால் தானே கனவு வரும்
---------------ஆப்பிளை நரிக்கி வச்சா என்ன ஆகும்? நரி தூக்கிட்டு போய்டும்
-----------------அவர் கோயிலுக்கு போகும் போது பயந்து பயந்துதான் போவார்..ஏன்?
அவர் தான் பக்திமான் ஆச்சே
---------------ஒரு வீட்டுல திருடன் வந்து நகை பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டான். அவன் கிளம்பும்பொது அந்த வீட்டு குழந்தை பார்த்துடுச்சு. அது என்ன சொல்லுச்சு தெரியுமா?
'
மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்திட்டு போ... இல்ல அம்மாவை எழுப்பிடுவேன்"-----------------------------ஒரு எரும்பை ஒரு யானை தொரத்துச்சாம்; அந்த எரும்பு கோவில் உள்ள போய் ஒளுஞ்சுகிச்சாம்; ஆன அந்த யானை அத கண்டுபிடித்துவிட்டதாம் அது எப்படி? ஏனா அந்த எரும்பு வாசல்ல செருப்ப கழட்டிவிட்டு போச்சாம்
---------------------------ஆரஞ்சோட சேத்து ஐந்து பழங்கள் ஓட்டபந்தயம் போச்சாம் ஆனால் ஆரங்சு மட்டும் தோத்து போச்சாம் ஏன்? ஏன்னா‘‘அது ரன் அவுட் அஃப் ஜுஸ்‘‘
---------------------------ஒரு நாள் சர்தார்ஜி விசிடி கடைக்கு சென்று காதல் விசிடி வாங்கி பிரிட்ஜ்ல் வைத்து விட்டார் ஏன் தெரியுமா?
ஏன்னா சர்தார்ஜிக்கு ஜில்லென்று ஒரு காதல் படம் பார்க்கனும்.
------------------ஒரு யானையும் எரும்பும் ஒருத்தரை ஒருத்தறு உயிருக்கு உயிரா
காதலிசாங்கலாம் ஆனா எரும்பு வீட்ல அதற்க்கு
சம்மதிக்கலையாம் உடனே எரும்பு அவங்க அப்பா அம்மா கிட்ட
ஒரு விஷயத்த சொல்லிச்சாம்... அத கேட்ட அப்பாவும் அம்மாவும்
அதிர்ச்சியாகி மயங்கி விழூந்தாங்கலாம். அப்படி எரும்பு
அவங்ககிட்ட என்ன சொல்லி இருக்கும்...???.. யானையோட பிள்ள
என் வயித்தில் வளருதுன்னு சொல்லுச்சாம்."
--------------------ஒருவர்: உங்க மொபைலுக்கு ரொம்ப நாளா டிரை பண்ரேன் சிவிட்ச்சாப்ன்னு சொல்லுது?
சர்தார்: அது தான் என்னோட காலர் டியுன்
----------------------ஒருவர; : படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்கலே....ஏன்?
மற்றவர; : மசாலா படமாச்சே... அதான்.
----------------------ஒருவர்: டே எங்க வீட்டுல என்ன எருமை மாடு, தண்ட சோருனு திட்டுவாங்க. உங்க வீட்டுல
இன்னொருவர்: எங்க வீட்டுல உன்ன பத்தி அவ்வலவ்வா தெரியாது..........
---------------------பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கில் கடன் வாங்கித்தான் ஆகனும்
----------------------க்ளாஸ் டெஸ்ட்- சொல்லவெ இல்ல...
 
தியரி க்ளாஸ்- முடியலெ......
 
செமெஸ்டெர் கொச்டியென் பேப்பர்;- இதல்லாம் உக்காந்து யோசிபாங்களோ.................
 
அரியெர்ஸ்- ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எங்களுக்கு ரஸ்கு சாப்டறது மாதிரி...
 
பிட்- எதையுமே பிளான் பண்ணி தான் பண்ணனும்..............
 
ரிசல்ட்- இப்பவே கன்னகட்டுதே.................
 
டிகிரி- வரும் ...............ஆனா............ வராது................................
--
-------------------சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெயன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
--------------என்ன தான் பவர் கிளாஸ்ஸ பிரிட்ஜ்ல வைச்சாலும் . பவரர் கிளாஸ் கூலிங் கிளாஸ் ஆகாது
--------------காக்கா ஏன் கருப்பா இருக்கு தெரியுமா? ஏன்னா? அது ::பேர் அன் லவ்லி பயன்படுதலை.... ஹி... ஹி
---------------கண்தானம் செய்யாத ஊர் எது தொரியுமா? அய் தரா பாத்
------------------நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உன் பின்னால் இருப்பேன் ஏன்னா அந்த கொடுமையை யார் முன்னால நின்னு பார்க்கிறது
---------------நர்சு : ஆபரேசன் தியெட்டர;ல டெலிபோன் வைக்க வேண்டாம் என்று சொன்னேன் கேட்டீங்களா டாக்டர்
டாக்டர;: ஏன்?
நர்சு : அதுவும் டெட் ஆய்டுச்சு
------------------சர்தார்ஜி ரயிலில் மேல் தட்டில் படுத்து இருக்கிறார். ஒரு தமிழன் கிழ் தட்டில் படுத்து இருக்கிறார். சர்தார்ஜி தமிழனை பார்த்து எங்கே போறே என்று கேட்டார் தமிழன் சொன்னான் சென்னை போறேன் என்று அதற்கு ச்ர்தார்ஜி சொன்னர் பாரு விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறீயீருக்கு...மேல் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் மும்பாய் போறோம் கிழ் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் சென்னை போறீஙக....ஆனால் போற்து ஒரே ரயிலில்.....
-------------------------வைப்: எதுகு அடிக்கடி என் முகதுல தன்னி தெளிகிறிங்க?
ஹஸ்பண்ட்: ஊங்க அப்பா உன்னை பூ மாதிரி பர்துக சொன்னர் அதான்
----------------------5 ரூபாய்க்கும், 100 ரூபாய் நோட்டுக்கும் என்ன வித்தியாசம்??
?
?
95
ரூபாய் வித்தியாசம்...---------எஞ்ஜினெரிங் காலேஜில் படிச்சு எஞ்ஜினெர் ஆகலாம், ப்ரெசிடென்சி காலேஜில் படிசு ப்ரெசிடென்ட் ஆக முடியுமா?!
----------பார்தீபன்: பழம் எவ்வளவு?
வடிவலு:ஓன்னு 3 ரூபாய்
பார்தீபன்: 2 ரூபாய்க்கு வராதா?
வடிவேலு: 2 ரூபாய்க்கு தொல்தான் வரும்.
பார்தீபன்:இந்தா 1 ரூபாய் தொல வச்சுகிட்டு பழத்த குடு
---------ராமு: டே நாளைக்கு நான் சினிமாவுக்கு பொறேன் வாரயா டா
சோமு: முடிஞ்ச வரன் டா
ராம்: முடிஞ்ச பிறகு ஏன்டா வர? படம் அரம்பிகும் பொது வரக்கூடாத?
-------------
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கிணா போதும்.
மாணவன்: அது எப்படி ஸார் முடியும், ஒரு நாளைக்கு 7 மனி நேரம் தான் ஸ்கூல்.!!!
--------------காதலன்: உன் வீடுக்கு போயிருந்தென், இனிமெலும் நமக்கு கல்யனம் ஆகுமுனு எனக்கு தோனல.
காதலி: ஏன்னோட அப்பாவ பார்திங்களா?
காதலன்: இல்ல உன் தங்கசிய பார்தேன்...
---------------ஜோசியர்: கல்யணதுக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தோஸம் நீங்கிடும்...
மன்: அப்படியா..என்ன தோஸம்?
ஜோசியர் : சந்தோஸம்...
---------------போஸ்ட் ஆஃப்பிஸ்ல ஏன்ன மிருகம் இருக்கும்.?
...
யோசிங்க.?
...
...
...
...
தொரியலயா.?
...
...
 
"
ஒட்ட-கம்" இருக்கும். ----------------------
நபர்1: கடவுள் கிட்ட 'எனக்கு ஒரு வேலை, பை நிரைய பனம், பக்கதுல நிரைய பொண்ணுங்க எப்பொதும் இருக்கனும்' என்று வேண்டி'கிட்டது தப்ப போச்சு.நபர்2: ஏன் என்ன ஆச்சு?
நபர்1: இப்ப நான் "லேடிஸ் ஸ்பெஸல் பஸ்"ல கண்டக்டேரா இருக்கேன்.
------------ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!
----------------------
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
-------------------------
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
---------------------------
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-?????????
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"
சே இன்னைக்கும் விழணுமா?"
வாதியார்: அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?
மாணவன்: முதல்ல அமெரிக்கவை ஒலிச்சு வைத்தது யாரு?

ஆரும் ஆரும் சேர்ந்தா என்ன வரும்?வெல்லம் வரும்.
கோழி ஏன் முட்டை போடுது? தொரியுமா?.
ஏனா அதுக்கு 1,2,3 பொட தெரியாது பாருங்க. அதனால.
வாட்ச்மேன் எப்படி திட்டுவாரு?
கெட் அவுட்
ஒரு பூணை பாடுகிறது:
ஏலி மயமான எதிர் காலம் என் உள்ளதில் தெரிகிறது.
ஸலூன் கடை காரருக்கு பிடித்த காய் எது?
கத்திரிகாய்
ஆட்டோ டைவர் எப்படி சிரிப்பார்?
குலுங்கி குலுங்கி சிரிப்பார்
-----------மேனேஜர்: எங்க பேங்க்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம ளோன் கொடுக்கிறோம்.
கஸ்டமர்: கொடுக்கிறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாமில்ல. ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறிங்க?
-----------நபர்1: எதுக்கு டா சுகர் டப்பா மேல"மஸாலா' னு எழுதி வச்சு இருக்க?
 
நபர்2: எரும்ப ஏமாத்த தான்....!
--------பிரின்ஸ்பால்: ஏண்டா லேட்..?  
வெங்கடெஷ்: பைக் பஞ்ச்சர் சார்,
 
பிரின்ஸ்பால்: பஸ்ல வரலாம் இல்ல,  
வெங்கடெஷ்: சொன்னா உங்க பொன்னு கெக்க மாட்டிங்கிறா சார்...
------------கடவுள்: உன் தவத்தை மெச்சினேன் எதாவது 2 வரம் கேல்.
பக்தன்: நான் தூங்கும்பொது சாக வேண்டும்
கடவுள்: ஆகட்டும் மற்ற ஒரு வரம்?
பக்தன்:எனக்கு தூக்கமே வர கூடாது.
----------------பொன்னு லட்டு மாதிரி இருப்பானு என் பையன் கிட்ட சொன்னது தப்பா போச்சு
 ஏன் என்ன ஆச்சு
 பொன்னு பார்க போன இடத்துல பொன்ன கடிச்சுட்டான்.
---------------------------அமைச்சர்: மன்னா, எதிரி நாட்டு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
 
மன்னர்: போருக்கெள்ளாம் வரமுடியாது, வேண்டுமானல் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பார்கலாம்.
-----------------------------கனவன்: எனக்கு எதாவது ஆச்சின்னா நீ இந்த டாக்டரை கல்யாணம் பன்னிக்கோ.
மனைவி: ஏன் இப்படி பேசுறீங்க!!?
கனவன்: அவன பலிவாங்க எனக்கு வேர வழி தொரியல.
------------------------மனைவி: என்னங்க பின்னாடி ஒருதன் என்னொட கால சொரண்டறான்.
கனவன் : கொஞ்சம் திரும்பி முகத்த காட்டு சொரண்டவே மாட்டான்! எழுந்து ஓடிபோய்டுவான்!
----------------
நபர்1: ஏங்க, பஸ் ஏறுவதற்கு எங்க நிற்கனும்?
நபர்2: நடு ரோடுல நில்லுங்க.
---------எடிடர்: என்னங்க போஸ்ட் கவர் மேல கதை எழுதி அனுப்பி இருகீங்க?
ஆர்தர்: நீங்க தான் சொன்னீங்க "கவர் ஸ்டோரி" வெண்டும் என்று.
----------------நகை கடை காரருக்கு பிடித்த சோப் எது?
பொண் வண்டு.
---------------பன் மேல தண்ணி ஊத்தினா என்ன ஆகும்?
பன்ணீர் ஆகும்!
-------------எத்தனை தடவ திருப்பி திருப்பி சொன்னாலும் உனக்கு புரியவே மாடேங்குது.
திருப்பி திருப்பி சொன்னா எப்படி புரியும்? நேர சொல்லுங்க.
--------------
கப்பலே கவிழ்தாலும், கண்ணத்துல கை வைக்க கூடாது. ஏன் தெரியுமா?கன்னதுல கை வைச்சுட்டு இருந்தா, நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
---------------
பைத்தியம் 1: தாஜ் மஹாலே நான் வாங்க போறன் பைத்தியம் 2: அத நான் இப்ப விக்க பொறது இல்ல.
--------------- அவரை யாராலும் நிக்க வைக்க முடியாது. ஏன்?
அவர் நல்ல ஓடுர கடை வச்சுட்டு இருக்காரு
------------------ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?". அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி". அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க".
----------------
சோமு: உங்கள் ஊரில் சாதனையாளர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?ராமு: இல்லை. எங்கள் ஊரில் இதுவரை பிறந்தது அனைத்துமே குழந்தைகள்தான்.
-------------------
நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
-------------
மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.---------------

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் "எவ்ளோ பெரிய பூனைன்னு.-----------------------
அந்த எலி பொறி பக்கமே போகாது, ஏன்?அதுக்கு பொறியியல்னா ரொம்ப பயம்
---------------------
கோவில்லே யானை மட்டும் இருக்கும், சிங்கம் இருக்காது, ஏன்?சிங்கத்துக்கு மதம் பிடிக்காது
-----------------
கோவில்லே யானை இருக்கும் ஏன்?அதுக்கு மதம் பிடிக்குமே....
------------------
வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன?செருப்பு
கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன?புயல்
கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன?
Fan

--------------------
மழை மேகம் means மழை மேCome or மேNot Come .........
----------------
ஏரேபிலான்ல போரப்ப பேப்பர் கிழிஞ்சா ஈஸிய ஒட்டிகிலாம் எப்ப்படி?
அங்கதான் மே-கம் இருக்குதே
--------------நாய்க்கு நாலு காலு இருக்களாம் ஆனா LOCAL கால், STD கால், ISD கால்,
even MISSED
கால் கூட பண்ணமுடியாது!--------

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.....காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்...
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
---------------திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாளும், அவரால ஒரு குரலதான்
பேச முடியும்
----------------
"
என்ந்தான் உன் தல சுத்தினாலும் உன் முதுகெ நீ பார்க்க முடியாது

--------------------
மீன் பிடிக்கிறவன மீனவன் என்று சொல்லலாம். நாய் பிடிக்கிறவன நாயவன் என்று சொல்லமுடியுமா?
------------------

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் துப்பாக்கில போடமுடியாது

---------------
தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா
வலிக்குமா?----------------
ஸ்கூல் டெஸ்டில் பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம்
பிலட் டெஸ்டில் பிட் அடிக்க முடியுமா?
-----------------பொங்கலுக்கு அரசு விடுமுறை விடுராங்க ஆனா இட்டிலி, தோசைக்கு விடுவாங்கலா?
-----------------

கோலமாவில் கோலம் போடலாம் கடலமாவில் கடலை பொட முடியுமா?
--------------------
லைப் ஒன்னுமே இல்லை என்றால் போர் அடிக்கும்
தலையில்
ஒன்னுமே இல்லை என்றால் கிலார் அடிக்கும்

--------------------
ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்த்தாலும் ....ஃபாஸ்ட் பூட் கடையில் நின்னுதான் சாப்பிடனும்
-------------

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ஆனா இருமல் மருந்து
சாப்பிட்டால் இருமல் வருமா?
----------------

வாழை மரம் தார் விடும் ஆனா அத வைத்து ரோடு போடமுடியுமா?
--------------------ஹேண்ட் வாஸ் என்றால் கை கழுவுவது, ஃபெஸ் வாஸ் என்றால் முகம்
கழுவுவது
, அப்போ பிரைன் வாஸ் என்றால் மூளை கழுவுவதா?

-----------------------

டீ கப்பில் டீ இருக்கும், ஆனா வோல்டு கப்பில் வோல்டு இருக்குமா?
----------------------

செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?
-------------------------------பால்லிருந்து பால்கோவா செய்யலாம். ஆனா ரசத்திலிருந்து ரசகுல்லா செய்ய முடியுமா?----------------------------பல் வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால் வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
தலை வலி வந்தால் தலையை புடுங்க முடியுமா?

-----------------------
சண்டே அன்னைக்கு சண்ட போடலாம், ஆன மண்டெ அன்னைக்கு மண்டைய போட முடியுமா?-----------------------
ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.

அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.

அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"
கடவுளை பாத்திருக்கியா?"பையன் புரியாம முழிச்சான்.திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.

அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"


"
இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"
ஏன் என்னாச்சு?"
"
கடவுளை காணோமாம்"
"
அதுக்கு?"

"
எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"
----------

No comments:

Post a Comment